என் அம்மா

 பேசும் வார்த்தை தெளிவில்லை 

கேட்கும் திறனும் உதவவில்லை 

ஆனாலும் 

காலை நேர வானொலி போல

மகளின் கைபேசியை 

எதிர் நோக்கி 

காத்திருக்கும் 

தாய்.

ஓர் வரம் 

Popular posts from this blog

My Niece