விடியல்

சூரிய ஒளி திரை விலக்கி
சுகம் தரும்
குயிலோசையும் சிட்டுகளுடன்
பரிபாடும்
பால் மணி கிண்கிணியொலிக்க
பரவசமூட்டும் 
மனதில்
புதிய அத்தியாயம் எழுத
அழகாய் உற்சாகமாய்
உருவானது விடியல்

Popular posts from this blog

My Niece

என் அம்மா