பள்ளி பருவம்

 மொட்டவிழ்ந்த  பூக்கள் 

மறைத்து வைத்தாலும் 

மனம் வீசும் மலர்கள் 

தலைமுறை மாற்றங்கள் 

இவர்களுக்கு இல்லை.

சீருடை கவசமுடுத்தி 

புத்தக ஆயுதமேந்தி 

அம்பு நடையுடன் 

அழகாய் 

அமைந்த 

அனைவரின்

 பள்ளி பருவம் 


Popular posts from this blog

My Niece

என் அம்மா